கடற்கரையில் படு மோசமான உடையில் மஞ்சு வாரியரா ? இத நீங்களே பார்த்து சொல்லுங்க.

0
136

தமிழில் தனுஷ் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி திரையரங்கில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படம் ‘அசுரன்’. இந்த அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்து இருக்கிறார் மஞ்சு வாரியர். தமிழில் பரிட்சியமான நடிகை இல்லை என்றாலும், மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் மலையாள திரையுலகம் இவரை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். இதனை தொடர்ந்து தமிழில் இவர் அறிமுகமான அசுரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதால் நடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

அசுரன் படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மஞ்சு வாரியார் தான் 96 படத்தில் நடிக்க முதலில் நடிக்க வைக்க முடிவு செய்திருந்தாராம் இயக்குனர் பிரேம் குமார். ஆனால், மஞ்சு வாரியரை தொடர்பு கொண்டு பேச பலமுறை முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களை பேசி ஒப்பந்தம் செய்ய முடியவில்லை. அதற்குப் பின்னர்தான் நடிகை த்ரிஷாவை இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளார். தற்போது தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் மஞ்சுவாரியர் நடித்து உள்ளார்.