ஆர்யா மூலம் காரியத்தை கட்சிதமாக முடிக்கும் கமல்.

0
191

இந்தியன்-2’ முதற்கட்ட படப்பிடிப்பு பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது.கமலின் அரசியல் வேலைகளால் படபிடிப்பு சற்று தாமதமானலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.இப்படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் என்ன பிரச்னையோ அவருக்கு பதில் சித்தார்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஆர்யா நடிக்கயிருப்பதாக தகவல் வந்துள்ளது.ஆர்யா ஓர் இளைஞர் படையின் தலைவராகவும் அவரை வைத்து கமல் நாட்டில் உள்ள ஊழலை ஒழிப்பதாகவும்,கதை அமையயிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.