விஜய்க்கு வில்லனாக விஜய் வாய்ப்பு கேக்கும் நடிகர்…..

0
256

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தடம்.அருண் விஜய் டபுள் ரோலில் நடித்துள்ள படம்.இந்த படம் ஓடும் திரையரங்குக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார் அருண் விஜய்.அந்த வகையில் நெல்லை ராம் முத்துராம் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்த அருண் விஜய் அவர்களுடன் உரையாடினார்.

தடம் படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி..மீண்டும் நானும் தடம் பட இயக்குனரும் இணைத்து பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது இந்த வருட இறுதிக்குள் அதை நாங்கள் தெரிவிப்போம்.தல அஜித்திற்கு வில்லனாக நடித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாது.அந்த படம் என்னை ஒரு படி மேலே உயர்த்தியது.அது போல் தளபதியுடன் இணைத்து நடிக்க தயாராக உள்ளேன்.வாய்ப்பு கிடைத்தால் பார்ப்போம் என்றார்.