நம்ம அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா!! புகைப்படம் உள்ளே…

0
89

அருண் விஜய் தமிழில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் காதல் மற்றும் குடும்ப படங்களில் நடித்த இவர் தற்போது விஜய் , அஜித் போன்று ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதற்க்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. சமீபத்தில் இவர் நடித்த தடம் திரைப்படம் மாபெரும் வெற்றியை இவர்க்கு தேடித்தந்தது. அதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்துள்ள சா ஹோ திரைப்படத்திலும் மாஸான வேடத்தில் நடித்துள்ளார். தமிழில் தற்போது பாக்ஸர் என்ற படத்தில் நடித்து வருகிறார் இவர்.

இவருக்கு 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் திருமணம் நடந்தது. இவருக்கு பூர்வி என்ற மகளும், அர்னவ் என்ற மகனும் உள்ளனர். இன்று இவரின் மகள் பிறந்தநாளையொட்டி தனது மகளுடன் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாளா என வியந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here