அர்ஜுனுடைய படத்தின் காப்பி படம்தான் பேட்டையா இதனைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும்

0
251

பொங்கலுக்கு வெளிவந்து திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட. இந்த படம் தற்போது வரை பல சாதனைகளை முறியடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அர்ஜுன், தேவையானி, பிரகாஷ்ராஜ் என பலர் நடிக்க வெளிவந்த படம் கிரி.

இந்த படத்தின் கதையும் வேட்டை படத்தின் கதையும் ஒரே மாதிரியாக உள்ளது என நெட்டிசன்கள் மீன் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்