தர்பார் படத்தின் புதிய அப்டேட்டை பதிவிட்ட ஏ.ஆர் .முருகதாஸ்

0
111

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நாடிபி வெளிவரவுள்ள தர்பார் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.சில தினங்களுக்கு முன் தர்பார் படத்தின் டப்பிங் பணிகளை ரஜினி தொண்டங்கி விட்டார் என்ற செய்தியை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.பதிவிட்ட சிலமணி நேரங்களிலே லைக்ஸ் மற்றும் கமெண்டுகள் குவிந்த வண்ணமாக அமைந்தது.

மேலும் தர்பார் படம் அடுத்த வருடம் திரைக்கு வெளி வர படக்குழு திட்டமிட்டுள்ளனர் .இந்நிலையில் தற்பொழுது வெளியான அறிவிப்பு படி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தர்பார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்தார் ரஜினிகாந்த். என் வாழ்க்கையில் சிறந்த டப்பிங் தர்பார் தான்’ என்று பதிவிட்டுள்ளார்.