அப்புச்சி கிராமம் படத்தில் நடிச்ச நடிகையை இது இப்படி மாறிட்டாங்களே??? புகைப்படம் உள்ளே…

0
500

2014 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அப்புச்சி கிராமம். இந்த படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும். இதில் நடித்த நடிகைகள் சுஜா வருனி , அனுஷா மற்றும் ஸ்வாஷிகா ஆகியோர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பிற்கு பெற்றனர். இதில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வாஷிகா 2009 ஆம் அந்த தமிழ் திரையுலகில் வைகை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி விட்டார். ஆனால் அவர் நடித்த எந்த ஒரு படமும் ரசிகர்களை அந்த அளவில் கவரவில்லை. இதனால் தமிழை விட்டு மலையாள படங்களில் நடிப்பதில் ஆர்வம் கட்டினர் இவர்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றில் கலந்துக்கொண்டு அதன் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். இதனைக்கண்ட ரசிகர்கள் இது ஸ்வாஷிகா தானா என ரசிகர்கள் வியந்துள்ளனர்.