அங்காடி தெரு பட நடிகரா இது.! என்ன இப்படி மாறிட்டாரு.! பாத்தா ஷாக்காவீங்க.!

0
110

தமிழ் திரையரங்குகளில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த ‘அங்காடித்தெரு’ படத்தில் ஹீரோவாக நடித்த மகேஷ் அவர்கள் தற்போது திருநங்கையாக ஒரு படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் ஒரு வலைத்தளங்களில் வைரலாக பரவுகின்றன.

இந்த படம் குறித்து இயக்குனர் சித்திக் அவர்கள் கூறியது,இந்த படத்தில் மகேஷ் கதாபாத்திரம் எல்லாவற்றிற்கும் பயப்படுவதும், அனைவரிடமும் அடி வாங்குவதும் ஆகும். மேலும், மகேஷ் தன் வாங்குவதும் எப்போதும் திட்டி வாங்கிக்கொண்டும் , அடிவாங்கி கொண்டே இருப்பார். உண்மையிலே மகேஷ் ஏன் இப்படி அடி திட்டு வாங்குகிறார் ? வாலிப இளைஞராக இருக்கும் மகேஷ் எப்படி? திருநங்கையாக மாறுகிறார் என்பதுதான் கதை.