வெற்றிகரமாக 5G அறிமுகம் செய்யப்பட்டது

0
275

ஆண்ட்ராய்டு தனது சமூகவலைத்தள பக்கத்தில் 5G வருகையை அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் கொளக்காம் இணைந்து இந்த அறிவிப்பை அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக இதை உபயோகப்படுத்தி பார்க்க இளையதலைமுறையினர் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.