ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா!!!!

0
387

ஆண்ட்ரியா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பது மட்டுமின்றி பாடகராகவும் பல பாடல்களை பாடியுள்ளார் இவர். படத்தில் நடிக்கும் போது கவர்ச்சி காட்ட தயங்க மாட்டார் இவர். கடந்தாண்டு வெளிவந்த வடசென்னை திரைப்படத்தில் பாடல் ஒன்றில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார். தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் பல படங்களில் நடித்து வருகிறார் இவர்.

படங்களில் நடிக்க கவர்ச்சி காட்ட தயங்காத இவர் போட்டோஷூட்டிலும் தயங்க மாட்டார். அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார் ஆண்ட்ரியா. அந்த வகையில் தற்போது உள்ளாடை அணியாதவாறு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பட்டிதொட்டி எங்கும் தீயாய் பரவுகிறது.