அசின் போனால் என்ன வந்துவிட்டார் புதிய நடிகை நொஷின்..

0
186

நடிப்புக்கு பை பை சொல்லிவிட்டு குழந்தை குட்டியுடன் செட்டிலாகி விட்டார் நடிகை அசின். தற்போது அதே சாயல் பெயருடன், ‘அந்த நிமிடம்’ படத்தில் அமெரிக்க நடிகை கோலிவுட்டில் என்டர் ஆகியிருக்கிறார். அவரிடம், உங்க பெயர் அசினா என்ற போது இல்லை என் பெயர் நொஷின் என்றார். அந்த நிமிடம் படத்தில் நொஷினை ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் ஆர்.குழந்தை ஏசு. இவர் எஸ்.பி.முத்துராமன், கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

Actress Noshin @ Andha Nimidam Movie Audio Launch Photos

புதுமுகம் ருத்ரா ஹீரோ. சிங்கள நடிகர் லால் வீரசிங்கே வில்லன். பெண்களின் பாதுகாப்புபற்றி பேசும் இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியிருக்கிறது. தங்கையா மாடசாமி ஒளிப்பதிவு. எஸ்.என்.அருணகிரி இசை. சென்னை, பொள்ளாச்சி, இலங்கையில் நூரேலியா, ராமர் சீதா கோவில், ராவணக் கோட்டம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதன் ஆடியோ, டிரெய்லர் வெளியிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here