மேலாடை ஏதும் அணியாமல் அப்படியே போஸ் கொடுத்த நடிகை ஆன்ட்ரியா! புகைப்படம் உள்ளே!

0
519

தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம், பாடல் என அத்தனை துறைகளிலும் திறமையை கொண்டிருப்பவர் ஆண்ட்ரியா. பல சவாலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பவர்.

படத்திற்கு தேவை என்றால் நிர்வாணமாக கூட நடிப்பேன் என்று கூறியிருந்தார். அதே போல் வடசென்னை படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

அந்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்த அதன் பின்னர் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் தற்போது நடிகை ஆண்ட்ரியா மேலாடை இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

இது சமூக வளையதள பக்கங்களிலும் வைரலாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது.