புள்ளிங்கோ ஸ்டைலுக்கு மாறிய நடிகை ரம்யா பாண்டியன்… வைரலாகும் புகைப்படம்

0
93

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதில் இவர் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமுத்திரக்கனியுடன் இணைந்து ஆண் தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் மற்ற நடிகைகள் போல கவர்ச்சியை ஆயுதமாய் எடுத்தார். மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய ரம்யா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து கோலிவுட்டே கிறங்கி போனது.

இந்நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகும் புள்ளிங்கோ ஸ்டைலில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் இணையவாசிகளை கவர்ந்துள்ளார்.