முதலில் கர்பம், இப்போ லிப் லாக்.. காதலனுடன் ஏமி ஜாக்சன் அடிக்கும் லூட்டிய பாருங்க.. புகைப்படம் உள்ளே!!

0
229

நடிகை எமி ஜாக்சன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி  நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தமிழில் “மதராசபட்டினம் ” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

பின்பு தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் வெளியான “2.0” திரைப்படத்தில் எமி ஜாக்சன் பெண் ரோபோவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இப்படம் வசூலில்  மாபெரும் சாதனை படைத்தது.

ஏமி ஜாக்சனுக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது எமி ஜாக்சன் கர்ப்பமாக உள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் எமி ஜாக்சன் வெளியிடுள்ளார்.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே தற்போது அவருடன் லிப் லாக் அடிக்கும் புகைப்படம் வெளிவந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here