நீச்சல் உடையில் மலையேறும் அமலாபால்! புகைப்படம் உள்ளே!

0
155

சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாத நடிகை அமலா பால் சமீபத்தில் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்து மேலும் தனது பெயரில் சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டார். அதன் பின்னர் அம்மணிக்கு பெரும் பிரபலம் கிடைத்துள்ளது.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் அடிக்கடி எதாவது சர்ச்சையான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் நீச்சல் உடையில் மலை மீது ஏறுவது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் யாராவது நீச்சல் உடையில் மலை ஏறுவார்களா என்று கிண்டலடித்து வருகின்றனர்.