அரைகுறை ஆடையுடன் அப்படியே போஸ் கொடுத்த ரன்பிர் கபூரின் காதலி அலியா பட்! புகைப்படம் உள்ளே!!

0
232

பாலிவுட்டில் பிரபலமான நடிகை அலியா பட். இவரது குடும்பம் ஒரு சினிமா குடும்பமாகும் .இவரது தந்தை மகேஷ் இயக்குனர், தாயார் சோனி ஒரு நடிகை ஆவார்.

இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தது கண்டு 2012 முதல் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 26 வயதாகிறது. இவரும் பாலிவுட்டில் பிரபலமான நடிகர் ரன்பீர் கபூரும் தற்போது காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொசு வலை போன்ற ஒரு ஆடையில் கிட்டத்தட்ட அனைத்தும் தெரியும் வண்ணம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அலியா பட் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.