ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கை கங்கனா ரனாவத்தை ஏன் தேர்வு செய்தோம்: ஏல்.எல் விஜை ஓப்பன் டாக்

0
171

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பலரும் முயன்று வருகின்றனர். மிஸ்கின் உதவியாளர் பிரியதர்ஷினி இயக்கத்தில் தி அயர்ன் லேடி என்ற பெயரிலும், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவி என்ற பெயரிலும் படம் தயாராகி வருகிறது.

இதில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வாட்ச்மேன் திரைப்படம் உருவாகியுள்ளது. இதற்கான ப்ரோமோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்களிடம் தலைவி படம் குறித்து கேட்கப்பட்டது.

அப்போது, நடிகை கங்கனா ரனாவத்தை தேர்வு செய்தது குறித்து கேட்கப்பட்டது, அதற்கு, இயக்குனர் , ‘ ஜெயலலிதா வாழக்கை வரலாறு திரைப்படத்தில் அவரது 16 வயதிலிருந்து கதை உருவாகும் ஆதலால் இந்த படத்தில் கங்கனா ரனாவத் சரியாக இருப்பர் என இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம்செய்துள்ளோம். என கூறியுள்ளனர். தலைவி படத்திற்கும் இசை ஜி.வி.பிரகாஷ் தான் செய்ய உள்ளார்.