ஒரே ஒரு பட்டன் மட்டும் வைத்த ஆடை அணிந்து வந்த அக்ஷரா ஹாசன்!! புகைப்படம் உள்ளே!!

0
460

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் அமிதாப்பச்சன் நடித்த ஷமிதாப் என்ற படத்தில் நடித்து பெரும் பாராட்டை பெற்றவர். பின்னர் தமிழில் அஜித் நடித்த விவேகம் படத்தில் நடித்தார் . தற்போது இந்தி மற்றும் தென்னிந்திய சினிமாவில் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை அக்ஷரா ஹாசன் சமீபத்தில் கிளாமர் அண்ட் ஸ்டைல் என்ற பெயரில் நடந்த விருது விழா ஒன்றிற்கு கவர்ச்சியான உடையில் சென்று ரசிகர்களை கவர்ந்துள்ளார். கவர்ச்சியான இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.