“நான் கதறி அழுதேன்” நேர்கொண்டபார்வை நாயகி உருக்கம்!!

0
273

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் முன்னணி நடிகர் அஜித். அஜித் நடிப்பில் வினோத் இயக்கி உருவாகிக்கொண்டிருக்கும் படம் நேர்கொண்ட பார்வை, இது ஹிந்தியில் வெளியான பிங்க் திரைபடத்தின் ரீமேக் ஆகும்.

இதில் போஸ்டரில் வெளியானது போலவே மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் இணையதள புகழ் அபிராமி.

இவர் விளம்பரங்களில் நடித்து வந்தாலும், பட வாய்ப்பிற்காக பல இடங்களில் அலைஞ்சும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படி இருக்கையில், திடீரென இவருக்கு கிடைத்தது “நேர்கொண்ட பார்வை” பட வாய்ப்பு.

இது கிடைத்தவுடன், ஆனந்தத்தில் கதறி அழுதுவிட்டதாக இவர் தெரிவித்தார்.