ஜில்லா-வீரம் போல் மீண்டும் மோதும் அஜித்-விஜய் படங்கள்..

0
168

தற்போதைய தமிழ் திரையுலகில் அதிகப்படியான ரசிகர்கள் வைத்திருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரின் படமும் ஒரு சேர ஒரே நாளில் வந்தால் தியேட்டர் வாசல்களில் திருவிழாக்கோலம் தான்.கடந்த 2014ஆம் ஆண்டு வீரம் மற்றும் ஜில்லா உள்ளிட்ட இரு படங்களும் ஒரே நாளில் வெளியானது தற்போது அதற்கான வாய்ப்பு மீண்டும் வந்துள்ளது.

அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத்தான் இயக்குகிறார்.விஜய்யின் அடுத்த படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.இவ்விரு படங்களும் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது.இதனால் மீண்டும் அஜித்-விஜய் மோதல் இருக்குமா என இப்போதே ரசிகர்கள் எதிர்பாக்க தொடங்கி விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here