45 வயதிலும் அதீத கவர்ச்சி!! ஐஸ்வர்யா ராய் நடத்திய போட்டோஷூட்! புகைப்படம் உள்ளே!!

0
576

நடிகை ஐஸ்வர்யாராய் தமிழில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதற்கு முன்னரே உலக அழகி பட்டத்தை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் ஜீன்ஸ், ராவணன், எந்திரன் போன்ற படங்களில் நடித்து அசத்தியவர்.

தற்போது உலக சினிமா மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்தியில் பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். தற்போது 45 வயதான அவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் 45 வயதிலும் அனைவரும் வியக்கும் வண்ணம் கவர்ச்சியாக ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இந்த போட்டோவை பார்த்த அனைவரும் உண்மையிலேயே இவருக்கு 45 வயதான என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.