வீடியோ: அரை குறை ஆடையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் பிக் பாஸ் ஐஸ்வர்யா!!

0
328

தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரில் இரண்டாவது சீசன் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தற்போது மஹத் நடித்து வரும் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் ஆரியுடன் அலேகா என்ற படத்தில் நடித்து வரும் இவர் ஏற்கனவே தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தனது ஜிம் ஒர்க்கவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.