வீட்டில் கொண்டாடிய தனுஷின் பிறந்தநாள்…!போட்டோவை வெளியிட்ட அவரது மனைவி

0
153

2002-ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.தமிழ் மட்டுமன்றி இந்தி, ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார் தனுஷ்.நடிகர் என்பதையும் தாண்டி பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், கதாசிரியர் என அனைத்து துறைகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.கொரோனா காலம் என்பதால் வீட்டிலேயே தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடி வரும் தனுஷூக்கு திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 கொரோனா காலம் என்பதால் வீட்டிலேயே தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடி வரும் தனுஷூக்கு திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவி வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் தோன்றியுள்ளார் தனுஷ். மேலும் 37-வது பிறந்தநாளை குறிக்கும் வண்ணம் பலூன் அலங்காரங்களும் இடம்பெற்றுள்ளன.