கொசுவலை போன்ற ஆடையில் எல்லாம் தெரியும்படி போஸ் கொடுத்த நடிகை வேதிகா!! புகைப்படம் உள்ளே!!

0
444

நடிகை வேதிகா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழில் முனி , காளை , பரதேசி , காவிய தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள  முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். இந்நிலையில் காஞ்சனா -3 படத்தில் நடித்து வருகிறார் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுள்ளார்.