எதிர்பார்க்காத கவர்ச்சியில் இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் பட நடிகை ஷில்பா மஞ்சுநாத்’ வைரலாகும் புகைப்படம் உள்ளே

0
570

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிகை சில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்து மார்ச் மாதம் வெளிவந்த படம் இஸ்பேட் இராஜாவும் இதய இராணியும். இந்த படம் காதல், ரொமான்டிக் என அனைத்தும் அடங்கிய ஒரு படமாக வெளிவந்தது. தமிழில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

மேலும், மாகாபா ஆனந்த் பால சரவணன் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து இருந்தனர். இந்த படத்தில் நடித்த நடிகை ஷில்பா மஞ்சுநாத் உண்மையில் ஒரு விளையாட்டு வீராங்கனை ஆவார். இந்நிலையில் இவர் கவர்ச்சிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். அப்படியாக அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

‘கவர்ச்சியான உடையில் இஸ்பேட் ராஜாவும்,இதய ராணியும் பட புகழ் நடிகை ஷில்பா மஞ்சுநாத்’ வைரலாகும் புகைப்படம்