தல’யா? தளபதியா? பேரன்பு பட நடிகையின் சாய்ஸ் இவர்தான்!!

0
411

கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி இயக்குனர் ராம் இயக்கத்தில் பிஎல் தேனப்பன் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியான படம் பேரன்பு. இந்த படத்தில் நடிகராக மம்முட்டி நடித்து இருந்தார்.

படத்தில் மூளை சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தையாக நடித்திருக்கும் சாதனா, படம் குறித்து தனியார் இணையதள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

இந்த பேட்டியில் தனக்கு தளபதி விஜய் மிகவும் பிடிக்கும் எனவும் அவர் அவர் நடித்த கில்லி படத்தை பார்த்து அப்படியே விழுந்து விட்டேன் எனவும் கூறியுள்ளார்.