மீண்டும் களம் காண துடிக்கும் பிரியா மணி–வித விதமான புகைப்படங்கள் உள்ளே..

0
259

கார்த்திக் அறிமுகமான ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசிய விருது வாங்கிய பிரியா மணி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து என்று பிறகு வாய்ப்புகள் குறைந்ததால் மலையாள சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

இதற்கிடையே, பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, தொழிலதிபர் முஸ்தபா ராஜு என்பவருடன் பிரியா மணிக்கு நட்பு மலர்ந்தது. நாளடைவில் நட்பு காதலாக மாறி, மலர்ந்தது. ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக சுற்றி திரிந்தவர்கள், கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

சமீபத்தில் ஒரு குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார்.தற்போது மீண்டும் சினிமாவில் கால் பதிக்கும் நோக்கத்துடன் தனது உடல் எடையை குறைத்து படவாய்ப்பை தேடிவருகிறார்.