பள பளவென முதுகை காட்டி, வித்யாசமான உடையில் போஸ் கொடுத்த ‘குமுதா’ நடிகை நந்திதா! புகைப்படம் உள்ளே!!

0
386

நடிகை நந்திதா தமிழ், கன்னடத் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். நடிகை நந்திதா ஸ்வேதா ‘அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில்  அறிமுகமானார். மேலும் இவர் ‘எதிர்நீச்சல்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். ‘நந்தா லவ்சு நந்தினி’ என்ற திரைப்படத்தின் வழியாக நடிகை நந்திதா ஸ்வேதா கன்னடத் திரையுலகில்  அறிமுகமானார்.

மேலும் நடிகை நந்திதா ஸ்வேதா உப்புக்கருவாடு, அஞ்சல முதலிய  படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு வெளியான  “அசுரவாதம்” படத்தில் சசிகுமாரருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரின்  லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது. அந்த புகைப்படத்தில் நந்திதா ஸ்வேதா மயில் போல் உடையணிந்துள்ளார்.