மீண்டும் நடிக்க தயாராகி விட்டாரா மீரா ஜாஸ்மின்–ஆளே மாறிப்போன புகைப்படம்..

0
165

மீரா ஜாஸ்மினை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.தனது குறும்பு தனமான நடிப்பிற்கு பெயர் பெற்றவர்.நடிகர்கள் அஜித்,விஜய்,மாதவன்,விஷால் என முன்னனி நடிகர்களுடன் நடித்தவர் பிறகு பட வாய்ப்புகள் குறைந்து திருமணம் செய்துகொண்டு துபாயில் செட்டிலாகிவிட்டார்.கடந்த வருடம் மீரா ஜாஸ்மின் புகைப்படம் ஒன்று வெளியானது அதில் மிகவும் குண்டாக காணப்பட்டார்.

சமீபத்தில் கேரளாவில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட மீரா ஜாஸ்மின் தனது உடம்பை குறைத்து பழைய மீரா ஜாஸ்மின் போல் கண்ணப்பட்டார்.ரசிகர்கள் பல பேர் அவருடன் புகைப்படத்தை எடுத்து கொண்டனர்.புகைப்படத்தை பார்த்த திரையுலகத்தை சேர்ந்த பிரபலங்கள் மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிக்க தயாராகி விட்டாரா என கிசுகிசுகத்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here