இயற்கை எய்தினார் பழம்பெரும் நடிகை குஷலகுமாரி! ஆழந்த இரங்கல்கள்!!

0
109

திரைத்துறையில் பிரபலங்களின் மரணம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், பழம்பெரும் நடிகையான குசலகுமாரி எம்.ஜி.ஆர் மாற்று சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.

இந்நிலையில், இவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here