கணவர் என்ன பன்றார் என கேட்டதற்கு நடிகை கஸ்தூரி ஓப்பனாக கொடுத்த இரட்டை அர்த்த பதில்!!

0
450

நடிகை கஸ்தூரி 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர். தற்போது 40 வயதை தாண்டினாலும் படங்களில் குத்தாட்டம் போட்டு வருகிறார். அதுபோக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இவருக்கும் ரவிக்குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது இந்த இருவருக்கும் சங்கல்ப் என்ற மகனும் சோபினி என்ற மகளும் உள்ளனர். ஆனால் இருவரும் தற்போது வரை இணைந்து வாழ்கின்றனறா? என்பது கேள்விக்குறி தான்.

இந்நிலையில் கஸ்தூரி சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தா.ர் அந்த நிகழ்ச்சியில் வெளியான புகைப்படத்தை பதிவு செய்து இருந்தார் கஸ்தூரி. இதனை பார்த்த ரசிகர் ஒருவர் வயதானாலும் உங்கள் அழகு இன்னும் அப்படியே இருக்கிறது ‘உங்களது கணவர் என்ன பண்றார்’ என்று கேள்வி கேட்டிருந்தார் இதனை பார்த்து பதிலளித்த கஸ்தூரி,

‘என்ன பண்றார்’ என்று இரட்டை அர்த்தத்தில் பதில் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here