இந்த புகைப்படத்தில் இருப்பவர் காஜல் அகர்வால்.இவர் சமூக வலைதளத்தில் தனது பள்ளி பருவ குழு புகைப்படத்தை வெளியிட்டு இதில் நான் எங்கு இருக்கிறேன் என்று கூறுங்கள் பார்ப்போம் என்று பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் மேலிருந்து கீழ்,வலது இருந்து நான்காவது,என ஆளுக்கு ஒரு நபரை கூறி வருகின்றனர்.நீங்கள் முடிந்தால் கண்டுபிடித்து பேஸ்புக்கில் கமெண்டில் பகிரவும். தற்போது காஜல் அகர்வால் இந்தியன்-2 படத்தில் உலக நாயகனுடன் நடித்து வருகிறார்.கமலுடன் இவர் ஜோடி சேருவது இதுவே முதல் முறை.