தல அஜித்துக்கு பிரியாணி செய்து பரிமாற வேண்டும்!! இளம் நடிகையின் பேராசை!

0
170

தல அஜித்திற்கு பிரியாணி சமைத்து தர வேண்டும் என்று நடிகை இந்துஜா தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். 

தமிழ் திரையுலகில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகனவர் நடிகை இந்துஜா. அப்படத்தில் ஹீரோவின் தங்கையாக அறிமுகமானவர் இவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்ததால் அதையடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இந்துஜா தானே பிரியாணி செய்யுதாக கூறி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் திரையுலகில் தல அஜித்தின் பிரியாணி ருசியை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று திரைத்துறை சார்ந்தவர்கள் வெளிப்படையாகப் பலரும் கூறிய நிலையில், தல அஜித்திற்கு ஒரு தடவையாவது பிரியாணி சமைத்து கொடுக்க வேண்டும் என்று எண்ணம் உள்ளதாக இந்துஜா தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறியுள்ளார். 


https://www.instagram.com/p/BvY6dKDhIX3/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_camera