எல்லை மீறிய இலியானா.. ஹாட் பிகினி புகைப்படம் வைரல்

0
149

நண்பன் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தாரே இலியானா.. அவரை நினைவிருக்கிறதா?

அவர் தற்போது சினிமா வாய்ப்புகள் குறைந்து சில படங்களில் மட்டும் தலைகாட்டி வருகிறார். அவர் ஆஸ்திரேலிய காதலருடன் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்துவந்த நிலையில் சமீபத்தில் அவரை பிரிந்துவிட்டார்.

இப்போது இலியானா இன்ஸ்டாகிராமில் தன்னுடைய பிகினி உடை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு 7 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது.


https://www.instagram.com/p/B3TqxM3gBTl/