நடிகை சார்மி வெளியிட்ட படு மோசமான புகைப்படம்! வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

0
509

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சார்மி. இவர் தென்னிந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்திருந்தாலும் தெலுங்கில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

அங்கு ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு தற்போது அங்கேயே செட்டிலாகிவிட்டார். மேலும் தனது தயாரிப்பாளர் கனவை நனவாக்கும் வகையில் சில படங்களை எடுத்து தயாரித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது ‘மிடில் பிங்கரை’ யாருக்கோ காட்டுவது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்படி மோசமான புகைப்படத்தை வெளியிட்ட அவரை சமூக வலைதள வாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும், அந்த புகைப்படம் எதற்கு என்று கேட்ட போது தன்னையும் தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் என்பவரையும் சேர்த்து பல கிசுகிசு செய்திகள் வருகிறது, அதனை வெளியிட்டவர்களுக்கு தன்னுடைய ஹேட்டர்களுக்கும் சேர்த்து தான் அந்த புகைப்படம் என்று பதிலளித்துள்ளார் அவர்.