குடித்து விட்டு ஆபாசமாக சைகை காட்டிய நடிகை சார்மி..! வைரல் புகைப்படம் ..!

0
190

நடிகை சார்மி தமிழ் ,தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் கவர்ச்சியாக  நடனமாடுவது , கவர்ச்சி உடையில் விழாவில் சொல்வது  வழக்கமாக வைத்து உள்ளார்.

அதிக குடிப்பழக்கம் கொண்ட இவர் சமீபத்தில் ஒரு பார்ட்டியில் இயக்குனர் ராம் மோகன் ராவுடன் கட்டிப்பிடித்து குத்தாட்டம் போட்டு வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது .

இந்நிலையில் நடிகை சார்மி ஹோட்டல் ஒன்றில் மது குடித்துவிட்டு அசிங்கமாக சைகை காட்டிய  புகைப்படம் வெளியாகி உள்ளது.இதை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலரும் நடிகை சார்மியை திட்டி தீர்த்து வருகின்றனர்.