தன் கட்டழகை ஜிம் வீடியோவில் வெளியிட்ட ஆன்ட்ரியா!!

0
376

நடிகை ஆண்ட்ரியா தமிழில் பாடகியாக வந்து பின்னர் நடிகையாக பல படங்களில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றவர். தற்போதும் பல படங்களை கையில் வைத்திருக்கிறார். சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். மேலும் இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் எப்போதும் குறியாக இருக்கிறார். இந்நிலையில் தான் உடற்பயிற்சி செய்து தனது உடலை எவ்வாறு கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் என்பதை ஒரு ஜிம் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.