நடிகை ஆல்யா மானசாவை மேக்கப் இல்லாமல் பாத்துருக்கீங்களா…!புகைப்படம் உள்ளே

0
429

ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்த ஆல்யா மானசா தற்பொழுது எந்த தொடரிலும் நடிக்கவில்லை .மேலும் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் மற்றும் தற்பொழுது வளம் வருகிறார் .

மேலும் தற்பொழுது இல்லற வாழ்கையில் அதிகம் காட்டி வரும் இவர் நடிகர் சஞ்சீவுடன் திருமணம் நடைபெற்று தற்பொழுது கற்பமாகியுளார்.

இந்த நிலையில் ஒரு அழகு சாதன பொருள் குறித்து இன்ஸ்டாவில் போட்டோ போட்டுள்ளார், அதுவும் மேக்கப் இல்லாமல், அதைப் பார்த்த ரசிகர்கள் இதுதான் அவரது நிஜ லுக்கா என கமெண்ட் செய்து வருகின்றனர்.