நடிகர் விஷால், நடிகை அனிஷா ரெட்டி, நிச்சயதார்த்த புகைப்படங்கள்!!

0
276

நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் திருமணம் சமீபத்தில் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதை நடிகை அனிஷா ரெட்டி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.