சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர்

0
119

நடிகர் சூர்யா நடித்து கே.வி.ஆனந்த் இயக்கிய காப்பான் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் பட நிறுவனமே தயாரிக்கப்போவதாக தெரியவந்துள்ளது.

சூர்யா – ஹரி கூட்டணி
இயக்குநர் ஹரி இவரின் படங்கள் அனைத்திலும் பரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. சமீபத்தில் எடுத்த சாமி 2 திரைப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஹரி அடுத்ததாக தான் இயக்கும் அடுத்த படம் வெற்றிப்படமாக இருக்கவேண்டும் என்று பெரிதும் விரும்புகிறார்.

தற்போது ஹரி அடுத்த படத்தின் கதையை பல முன்னணி நடிகர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு கதை பிடித்திருந்தாலும் அவர்களின் கால்ஷீட் பிரச்சனையால் அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருந்தது. இதை தெரிந்து கொண்ட நடிகர் சூர்யா உடனடியாக ஹரியை அழைத்து அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதோடு தானே அந்தப் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here