மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி.!

0
132
karthik next movie
karthik next movie

தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்தியா சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கி கட்டியாக வந்த செக்க சிவந்த வானம் வெற்றி படமாக அமைந்தது, இந்த வெற்றிக்கு பிறகு அவரின் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கும் வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது படத்தின் ஆரம்ப பணிகள் நடைபெற்று வருகிறது இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் முன்னணி நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டன அந்த வரிசையில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சிம்பு நடிக்கவுள்ளதாகவும்.

மேலும் இந்த கதாநாயகனான வந்தியத்தேவன்’ அதாவது இந்த படத்தின் ஹீரோ யார் என்ற அந்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here