நடிகர் தனுஷ் பிறப்பு சான்றிதழ் போலி என நீதிமன்றத்தில் மனு.!

0
163

நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று உரிமை கோரி மதுரையைச் சேர்ந்த தம்பதி உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடுத்துள்ளனர் இதற்குமுன் தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார் .

ஆனால் மதுரை தாம்பத்தினர் தனுஷ் தன்னுடைய மகன் என்று மறுபடியும் மேல் முறையீடு செய்தனர் அப்போது தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் போலி என்றும் இந்த வழக்கை கேரளா அல்லது கர்நாடகாவுக்கு மாற்றவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தனுஷ் மீதான இவ்வழக்கை வியாழக்கிழமை நீதிமன்றம் விசாரிக்கும்படி மதுரை கிளை உத்தரவுவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது .