முதன்முறையாக தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் பரத்! புகைப்படம் உள்ளே!

0
227

நடிகர் பரத் என்றதும் பாய்ஸ் படம் நினைவிற்கு வரும் தானே. ஆனால் சந்தியாவுடன் அவர் நடித்த காதல் படமே அவருக்கு ட்ரெண்ர் செட் போல ஆனது. பின் எம்மகன் என ஒரு சில படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்தது.

குறிப்பிட்ட படங்களில் மட்டுமே இந்த வருடம் நடித்து வரும் பரத்திற்கு கடந்த 2013 ல் ஜெஷ்லி என்ற தோழியை திருமணம் செய்துகொண்டார். பின் இருவருக்கும் கடந்த 11 ஆகஸ்ட் 2018 ல் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்த மகிழ்ச்சியான செய்தியை பரத் பகிர்ந்துகொண்டார். பரத் தற்போது தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் பரத் அவரது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத் தளத்தில் வைரலாகி வருகிறது.