அசோக் செல்வனின் அடுத்த படத்தை பற்றி தெரியுமா??

0
105

அசோக் செல்வன் தமிழில் தெகிடி, சூது கவ்வும் மற்றும் வில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அவர் மிரட்டலான த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்கு ‘ரெட்ரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை விக்ரம் ஶ்ரீதரன் இயக்குகிறார்.

கணேஷ் இந்த படத்தினை தயாரிக்க விஷால் சந்தரசேகரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் தலைப்பு Murder என்பதனை அப்படியே பின்னிருந்து Redrum என வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ‘ஜேக்’ என்ற படத்தில் இராணுவ வீரராகவும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here