தந்தையை போலவே பைலட் போன்ற உடையில் தல அஜித் மகன் ஆத்விக்!! வைரலாகும் புகைப்படம்!!

0
177

தல அஜித் “விஸ்வாசம்” படவெற்றியை அடுத்து தற்போது ரிமேக் படமான “நேர் கொண்ட பார்வை”படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நாயகியாக நடிகை வித்யாபாலன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி  நடிகர்கள் நடிக்கிறார்கள்.

மேலும் இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் அவரது மகள் ஜான்விகபூர் ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள். தற்போது நடிகர் அஜித்மகனின் ஆத்விக்கின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது.