ஆடை படத்தில் ஆடையில்லா காட்சியை படமாக்கிய விதத்தினை வெளியிட்ட படக்குழு..

0
73

அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து சச்சையை ஏற்படுத்தியது ஆடை திரைப்படத்தின் டீஸர் தான். அந்த டீசர் வீடியோவில் அமலாபால் ஆடை அணியாமல் நிர்வாணமாக இருக்கும் விதத்தில் படமாக்கப்பட்டது. இதன் மூலமே அந்த படத்தின் டீஸர் வீடியோ 5 மில்லியன் பார்வையாளர்களையும் கவர்ந்தது. இதனை பார்ப்பதற்கு அவர் உண்மையிலேயே ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக நடித்த வண்ணம் தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் இந்த கட்சியினை படமாக்கப்பட்டது குறித்து உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கட்சியானது சென்னை செறுசேரியில் உள்ள தொழிற்சாலையில் படமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கட்சியில் நடிக்கும் பொது அமலாபால் போதுமான அளவு ஆடை அணிந்திருந்த தான் நடித்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here