குழந்தை பெற்ற ஐந்தே நாளில் அடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமீரா ரெட்டி!!!

0
269

சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இவரது நடிப்பின் மூலம் பல தமிழ் ரசிகர்களையும் தன வசம் ஈர்த்தார் இவர். அதன் பின் இவர் நடித்த வெடி, வேட்டை என அணைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. அதன் பின் பாலிவுட் திரையுலகிலும் படங்கள் நடிக்க துவங்கின இவர். இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் கர்ப்பமாக இருந்தது அனைவருக்கும் தெரியும். அந்த கற்பத்துடனே பல போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் இவர். இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன் இவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதன் பின் தற்போது மீண்டும் தான் பழையபடி மாறிவிட்டதாக அடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.