Connect with us

கடலின் அடிமட்ட ஆழத்தில் அஜித்துக்கு பேனர் வைத்த ரசிகர்கள்..! வைரல் வீடியோ இதோ…

Celebrities

கடலின் அடிமட்ட ஆழத்தில் அஜித்துக்கு பேனர் வைத்த ரசிகர்கள்..! வைரல் வீடியோ இதோ…

தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் . சினிமாவில் கல் வைத்த நாள் முதக்கல் இன்று வரை இவருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

ஆனால் உலகம் முழுவதும் அவருக்கு இருந்த ரசிகர் மன்றங்களை அவரே கலைத்துவிட்டார் இருப்பினும் அவரது ரசிகர் பட்டாளம் அப்படியே தான் இருக்கிறது.

இணையத்தில் நடிகர் அஜித் குறித்து எதாவது ஒரு சின்ன அப்டேட் வந்தால் கூட அதை பெரிய அளவில் அவரது ரசிகர்களை வைரலாக்கிவிடுவார்கள்.

இந்நிலையில் நடிகர் அஜித் சினிமாவில் 30 வருடங்களை கடந்து இருக்கும் நிலையில் அதை கொண்டாட ரசிகர்கள் பல விஷயங்களை செய்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் சிலர் கடலுக்கு அடியில் பலநூறு அடி ஆழத்திற்கு சென்று பேனர் வைத்து கொண்டாடி இருக்கிறார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top