Connect with us

பிரபல நடன இயக்குனர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் உறைந்த பிரபலங்கள்…!

Celebrities

பிரபல நடன இயக்குனர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் உறைந்த பிரபலங்கள்…!

உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல பிரபலங்கள் சமீப காலத்தில் உயிரிழந்துள்ளார்கள் .

அந்த வகையில் சில பிரபலங்களின் மரண செய்தி ரசிகர்களை பெரிய அளவில் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளது அதில் ஒன்று கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் மரணம் . அவரின் மரண செய்தியை கேட்டு பல ரசிகர்கள் அதிர்ச்சியிலும் தற்கொலை செய்தும் உயிரிழந்தனர் .

இந்நிலையில் தற்போது இன்னொரு பிரபலத்தின் மரண செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் அவர் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்.

பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் திடீர் மரணம்- அதிர்ச்சியில் பிரபலங்கள்

இந்நிலையில் இன்று காலை அவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார், அவரது மரண செய்தி கேட்டு பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in Celebrities

To Top