Connect with us

பான் இந்தியா லெவெல்ல வருதுங்க இந்த படம் இத பத்தி நீங்க தெரிஞ்சிக்கணுமா ?…

Cinema News

பான் இந்தியா லெவெல்ல வருதுங்க இந்த படம் இத பத்தி நீங்க தெரிஞ்சிக்கணுமா ?…

கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் பஹத் பாசில் புதிய படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். ஹோம்பலே நிறுவனம் தற்போது பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படத்தைத் தயாரித்து வருகின்றனர். மேலும்  பிரித்விராஜ் நடிக்கும் டைசன் படத்தையும் தயாரிக்கின்றனர்.  மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு புதிய படத்தையும் தயாரிக்கின்றனர்.

இயக்குனர் பவன் குமார் இயக்குகிறார். இவர் லூசியா & யூ டர்ன் படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமாக்கிய இளம் இயக்குனர் ஆவார்.இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கி கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தூமம் என பெயரிடப்பட்டுள்ளது.இது ரசிகர்களுக்கு நல்ல ஒரு கதைக்களம் உள்ள கதையாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top